top of page

‘உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்று எவரிடமாவது நிஜமாகவே நீங்கள் சொல்ல முயன்று, அதை எப்படிச் சொல்வதென்று தெரியாத நிலையில் அவர்களுக்குப் பரிசளிக்கக்கூடிய புத்தகம்.
ஃப்ரெட்ரிக் பெக்மென்
(Fredrik Backman)

லீசா ரிட்சன் | Lisa Ridzén
நூலாசிரியர் லீசா ரிட்சன் (பி.1988) சமூகவியலில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வுசெய்து வருபவர். தான் வளர்க்கப்பட்ட ஸ்வீடனின் தொலைதூர வடக்கில் வாழும் சமூகத்தினரிடையே நிலவும் ஆணியல்புக் கோட்பாடுகள், அவரது ஆய்வுப் பொருள்.
தன்னுடைய தாத்தாவின் அந்திமக் காலத்தில் அவரைக் கவனித்துக் கொண்டவர்கள் விட்டுச் சென்ற குறிப்புகளே இந்த முதல் நாவலை எழுதத் தூண்டின என்கிறார்.
About
bottom of page










